astrology web - best astrologer in chennai, chennai astrologer, tamilnadu astrologer, best astrologer in chennai Make a call Know your future
astroweb.in _ best lady women astrologer in chennai+91 98844 25494
best womens astrologer in chennaiastroweb.in@gmail.com
Welcome to www.astroweb.in - Feel free to Contact the above mobile number and mail ID..
  HOME ABOUT ASTROLOGER SERVICES ARTICLES GALLERY FEEDBACK CONTACT US  
Choose Your Language English Tamil

ACCEPT THE TRUTH, DESTINY AND KARMA

Call it destiny or fate or karma. We all know that our body takes instruction from mind to do even the most trivial job, but from where does the mind gets these instructions?

No matter how you call it, there is definitely some force directing us to do things the way we do , some for good and some not so good. You cannot change the destiny, but by knowing your future you can mitigate the risks and empower the good and that's our motto here at astroweb.

To know our destiny, Astrology plays a major role. This can be achieved only by generating accurate birth time charts.

How many of us know our birth time accurately? The planetary positions change with every second which have an effect on our destiny. In simple terms, twins born on a particular date and time dont share the same destiny (life). This is because of their difference in birth time by a second.

Here at astroweb, we have an unique way of generating your birth time chart accurately based on the sequence of events taken place so far.This form of prediction is far more scientific and accurate than the traditional reading. By this we will be able to acheive 100% result on your future life prediction.

To know it first hand, consult our astrologer and the results are there for you to see.

ஜோதிடம்
பிரபஞ்சம் தோன்றிய காலத்திலேயே ஜோதிடக் கலையும் தோன்றியது. இது வேதத்தின் ஓர் அங்கம். இந்த ஜோதிடமானது எல்லோருக்கும் பயன்தரத்தக்க விஞ்ஞானம் ஆக விளங்குகிறது. இந்த பிரபஞ்ச பெருவெளியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் கிரகங்களின் நிலையை உணர்ந்து அது பூமியின் மீதும் அதில் வாழும் மானிடர்கள் மீதும் வீசுகின்ற காந்த அலைகளின் சஞ்சாரம் பற்றி சொல்கின்ற சாஸ்திரம் தான் ஜோதிடம். இந்த கிரகங்களின் சக்தி ஒவ்வொரு மனிதனையும் எவ்வாறு எந்த அளவு பாதிக்கிறது என்பதை தெரிவிப்பது தான் ஜாதகம். நேற்று இருந்த இடத்தில் இன்று இந்த கிரகங்கள் இருப்பதில்லை. அவை சுழன்றுக்கொண்டே இருக்கின்றன. ஒரு சில வினாடிகள் மாறினாலும் கூட ஜாதகத்தின் நிலை பலன்கள் யாவுமே மாறிப்போகும்.

ஒரு லக்ன இடைவெளியில் 6000 பேர் இந்த நாட்டில் பிறக்கின்றனர், ஒருவரைப் போல் இன்னொருவர் இல்லை. இருக்கவும் வாய்ப்பில்லை. ஒரு லக்னத்திற்கு எழுதப்பட்ட கோட்பாடுகளை பொருத்திக்கூறாமல் ஒரு சில மணித்துளிகளில் உங்கள் ஜாதகத்தை வேறுபடுத்தி பலன் கூறுவது தான் இந்த இணைய தளத்தின் நோக்கம். நடப்பது நடந்தே தீரும் என்ற எண்ணத்தில் யாரும் சாலையின் குறுக்கே கண்களை மூடிக்கொண்டு செல்வதில்லை. சாலையின் இடப்புறம் செல்வது தான் சாலை விதி. அதன்படி தானே செல்ல முயற்சிக்கிறோம். விளைவுகளை தெரிந்து கொண்டு விட்டால் கூடுதல் பாதுகாப்பை நாம் உறுதி செய்து கொள்ளலாம்,

உங்களுடைய பிரச்சனைகள் எதுவானாலும் அதை சுலபமாக எதிர்கொண்டு அதற்குரிய பிரார்த்தனை, அர்ச்சனை, ஹோம சாந்திகளின் மூலம் கிரகங்களின் வேகத்தை எதிர்கொள்ள ஒரு வழிகாட்டியாக இந்த இணையதளம் விளங்கும். இந்த இணைய தளம் ஜோதிடம் தொடர்பான ஒரு புதிய வகை அறிவியல் அணுகுமுறை பற்றியது.

astroweb.in for your astrology needs, tamil astrologer for all problems
 
 
best women astrologer in chennai, rajalakshmi astrologer in chennai, stellar astrology in chennai

Horoscope Matching
Remedy
Astro Numerology
Muhurtha
Child Birth
Career

Health
Education
Marriage
Finance
Navagraha Temples
Astrology Learning

Facebook
Twitter
Yahoo Group
LinkedIn
Payment Details
Disclaimer

Maintained By 360degreeinfo
Copyright © 2014 www.astroweb.in